நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு – நீர்பாசன திணைக்களம்!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநியை அடுத்து நான்கு பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலம் தொடரும் காலநிலை காரணமாக ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 33 வீதம் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க தெரிவிக்கையில் நெற்செய்கைக்கு தேவையான நீர் தற்போது நீர்தேக்கங்களின் சேமிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தயாரித்தவர் சட்டம் பற்றி அறியாதவர்
புத்திஜீவிகளின் ஆலோசனையின்றியே இம்முறை பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!
மாணவிகள் துஷ்பிரயோகம் - பாடசாலை அதிபர் கைது!
|
|