நீரை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துங்கள் – நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை கோரிக்கை !

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் வழங்கலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நீரை வீண் விரயம் செய்யாமல் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
ஊரடங்கு, தனிமைப்படுத்தல் சட்டங்களை மதிக்காதவர்களுக்கு தண்டப்பணம் விதித்த யாழ்ப்பாண நீதிமன்று!
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் சீனா ஆதரவளிக்கும் - ஜனாதிபதியிடம் சீனா வெளிவிவகார பிரதி ...
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு - 24 மணித்தியாலத்தில் 2 ஆயிரத்து 121 சந்தேக...
|
|