நிறைவுபெற்ற படையினரின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
Monday, July 10th, 2017
சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட வேண்டுகோலிற்கிணங்க இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை கடந்த 1ம் திகதி ஆரம்பமாகி நேற்று முடிவுற்றது.
பாதுகாப்பு படைத் தலைமையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை கிருலப்பன மற்றும் பாமன்கடை பிரதேசங்களில் கடந்த வெள்ளிக் கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்த டெங்கு ஒழிப்பு திட்டத்தில் 200 இராணுவ வீரர்கள் , பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
Related posts:
தீவிரவாதமும் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது- பிரதமர் ரணில்
இலங்கையில் கொரோனா உயிரிழப்பு உச்சம் - ஒரேநாளில் 31 பேர் பலி - சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவ...
அழுத்தங்களும் பிரச்சினைகளும் இன்னும் முடியவில்லை - தற்காலிகமாகவே அடங்கியுள்ளது – மீண்டும் பாரதூரமான ...
|
|
|
தேர்தல் பொதுக்கூட்டத்தின் போது பொதுச்சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் - வர்த்தகர்க...
ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் சில வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கின்றது ...
நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சுகாதார அம...


