நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரை!
Wednesday, March 20th, 2024
நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் கடமையாற்றுபவர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து, அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கைக்கு இந்தியாவின் நட்புறவிலான உதவிகள்!
20ஆவது திருத்த வரைபை வெளியிடத் தயார் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு!
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்...
|
|
|


