நாளை மின்சாரம் தடைப்படும்!
Tuesday, October 25th, 2016
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 6மணிவரை யாழ்.பிரதேசத்தில் மாலுசந்தி, வதிரிச்சந்தி, இரும்பு மதவடி, சக்காளவத்தை, இலகடி, அச்செழு ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில் பூதன் வயல், முறிப்பு, குமுழ முனை, தண்ணி முறிப்பு. குமுழமுனை அரிசி ஆலை ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் மடுகந்த பிரதேசம், ஓமந்தை வீட்டுத்தோட்டம், ஓமந்தை உருக்குத் தொழிற்சாலை ஆகிய பிரதேசங்களில் மின் தடைப்படும்.

Related posts:
பாதுகாப்பு அமைச்சின் கீழ் 6 நிறுவனங்களை கொண்டு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
கொட்டித்தீர்க்கும் கன மழை - பலத்த காற்று - கொந்தளிக்கும் கடல்: வெளியானது எச்சரிக்கை!
அஸ்வசும நிவாரணப் பயனாளிகளுக்கான ஒகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம...
|
|
|


