நாளை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம்! 

Tuesday, March 27th, 2018

நாளைய தினம்  விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திக் வெளியாகியுள்ளன.

இந்த கூட்டத்தின் போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நேர ஒதுக்கீடு குறித்துகலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts:


குற்றவாளிகள் பொறுப்பை ஏற்று மனந்திருந்தினால் அவர்களை மன்னிக்க முடியும் - கொழும்பு பேராயர் கர்தினால் ...
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன - வெளிவ...
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!