நாளையதினம் மின்சாரம் தடைப்படும்- மின்சாரசபை!
Tuesday, January 10th, 2017
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன்கிழமையும் மறுநாள் வியாழக்கிழமையும் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நாளை புதன்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் 5.30 மணிவரை யாழ்.பிரதேசத்தில் காங்கேசன்துறை, பரிசன் 5ஆவது பொறியியல் படை முகாம் அகிய இடங்களிலும் மன்னார் பிரதெசத்தில் ஒல்லிமோட்டைப் பகுதியிலும் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6.30 மணிவரை வவுனியா பிரதெசத்தில் தெற்கிலுப்பைக்குளம் கிராமம், தவசிக்குளம் ஆகிய இடங்களிலும் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்படுகிறது.
Related posts:
கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று!
அரசியல் கட்சிகளின் சொத்து விபரங்கள் வெளியிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
வெளிநாடுகளில் இருந்து ஆடை இறக்குமதி செய்வது முற்றாக தடை - வெளியிட்டுள்ளதாக பற்றிக் மற்றும் கைத்தறி ந...
|
|