நாளைமுதல் கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி இரயில்சேவை!
Friday, September 11th, 2020
கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி இரயில்சேவை நாளைமுதல் வாரநாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் கடுகதி இரயில்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த கடுகதி இரயில்சேவை நாளை முதல் வாரநாட்களிலும் வழமைபோல் முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மைத்துனரைத் தாக்கிய பெண்ணுக்கு விளக்கமறியல்!
மாகாண சபைகளின் பதவிக் காலங்களை நாடாளுமன்ற அனுமதியின்றி நீடிக்க முடியாது - பவ்ரல் !
அவுஸ்திரேலியாவுக்கு அனுதாபங்களை தெரிவித்த ஜனாதிபதி!
|
|
|


