நான்கு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இந்தியாவின் புதிய உயர் ஸ்தானிகர் மற்றும் மொங்கோலியா, லிதுவேனியா, பனாமா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் தமது நியமனம் தொடர்பான சான்றுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.
இது தொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
மொங்கோலியா நாட்டின் தூதுவர் கொன்சிக் கேன்ங்போல்ட், லிதுவேனியா தூதுவர் லைமொனாஸ் தலத் கெல்ப்ஸோ, பனாமா தூதுவர் சொர்வியோ சௌல் சனுடியோ பெதன்கோர்ட் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இதனை கையளித்துள்ளனர்.
Related posts:
நுகர்வோருக்கு பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கப்படும் - வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவத...
வட மாகாணத்திலிருந்து மாடுகளை கொண்டு செல்ல தடை - சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்...
யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந...
|
|