நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் ஆலோசனை!

எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்காக, நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை இன்றையதினம் வழங்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த ஆண்டில், நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இதன்படி, மூன்று மாதங்கள் என்ற அடிப்படையில், இரண்டு காலப்பகுதிக்கு அவசியமான ஒளடதங்கள் குறித்து கணக்கிட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மர்மநபர்களால் விளையாட்டு மைதானம் சேதம் - பொலிஸார் விசாரணை!
பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது அரசு - விக்டர் ஐவன் !
புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் – அமெரிக்கா கோரிக்கை!
|
|
எதிர்வரும் திங்கள்முதல் சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - இ...
எரிபொருட்களிற்காக வரிசையில் நிற்கவேண்டியதில்லை - அடுத்த சில வாரங்களில் மூன்று கப்பல்கள் வரவுள்ளன - அ...
புதன்கிழமைமுதல் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவது தடை –தகவலை தெரிவிக்க பரீட்சை திணைக...