நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி – ஜனாதிபதி ரணில் அதிரடி நடவடிக்கை!
Saturday, December 2nd, 2023
நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் சில பொருட்களுக்கு வியாபாரப் பண்ட வரியை விதிக்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி 2024 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் வகையில் குறித்த வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யோகட், வெண்ணெய், பேரீச்சம்பழம், திராட்சை, ஆப்பிள், மீன் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பல வகையான பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி விதிக்கப்பட்டுவதாக வர்த்தமனியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
எழுச்சியுடன் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு...
அலரி மாளிகையை விட்டு வெளியேறும் முன்னாள் பிரதமர்?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க - அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரி இடையில் சுவிட்சர்லாந...
|
|
|


