நாட்டில் எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Tuesday, June 20th, 2023

நாட்டில் எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை, நாளை மறுதினம் 9000 மெட்ரிக் தொன் பெட்ரோல் நாட்டை வந்தடையவுள்ளது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவின் மூலம் இந்த விடயத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை – வடக்கு மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் அற்புதச்சந்...
மடு திருத்தல ஆடித் திருவிழாவில் 30 பக்தர்களுக்கே அனுமதி - வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை!
கட்டுமானத்துறை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - முன்மொழிவுகள் அடங்கிய விசேட அமைச்சரவை பத்திரமொன்றை...