நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவிப்பு!
Friday, January 28th, 2022
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாரஹென்பிட்டி – கிரிமண்டல மாவத்தையில் விமானப் படையினருக்கான புதிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதியின் உயிருக்கு அச்சறுத்தல் - நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா
யாழ்.நகரை தொற்றுநோய்கள் தாக்கும் அபாயம்! எச்சரிக்கை!!
சாவகச்சேரியில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு!
|
|
|


