இணையதளங்களில் கூறப்படும் கொரோனா ஆயுள்வேத மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் !
Tuesday, May 4th, 2021
இணையதளங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான ஆயுள்வேத மற்றும் சுதேச மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் என சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டள்ளது.
Related posts:
வடக்கு நோக்கி வருபவர்கள் சுய தனிமைப்படுத்தப்படுவர் –சுகாதார அதிகாரிகள் அறிவிப்பு!
2020 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது- நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடா...
கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு 05 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய...
|
|
|


