நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை!

வழமை போன்று இம்முறையும் நாட்டின் சகல நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனவரி 6 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுகின்றது.
2019 புத்தாண்டின் பின்னர் ஜனவரி 07 ஆம் திகதி நாட்டின் சகல நீதிமன்றங்களும் மீண்டும் இயங்கத் தொடங்கும்.
நீதிமன்றங்களுக்கு வருடாவருடம் ஆண்டின் இறுதியில் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவது வழமையாகும்.
Related posts:
எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை - இன்று எரிபொருள் விலை குறைக்கப்படும் உனவும் எதிர்பார்ப்பு!
இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்யுமாறு மாலைத்தீவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு!
வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்!
|
|