நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேடமாக நாடாளுமன்றம் கூட்டப்படாது – சபாநாயகர் அறிவிப்பு!
Wednesday, May 11th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேட நாடாளுமன்றத்தை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளை நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வேலை வாய்ப்பு எனக் கூறி 4 கோடிக்கும் மோசடி!
நாடளாவிய ரீதியிலுள்ள கல்வியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை!
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் - பொலிஸ் ஊடக பிரிவு!
|
|
|
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை சம்பிரதாயபூர்வமாக வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான தாய்ல...
27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது 22 ஆவது திருத்த சட்டமூலம் - நீதியமைச்சர் விஜயத...
உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகின்றது இலங்கை மத்திய வங்கி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சி...


