வேலை வாய்ப்பு எனக் கூறி 4 கோடிக்கும் மோசடி!
Tuesday, October 17th, 2017
ஜப்பானில் வேலை பெற்றுத் தருவதாக கூறி நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடவத்தை – சூரியபாலுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதேஇ தமது அதிகாரிகள் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
19 கொரோனா மரணங்கள் பதிவு!
உள்ளுராட்சி தேர்தலுக்கு 10 பில்லியன் செலவாகும் - நிதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் சம...
எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும் - மஹிந்த தேசப்பிரிய தரிவிப்பு!
|
|
|


