நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்கக் கோவை!
Friday, July 7th, 2017நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை தயாரிக்கப்படவுள்ளதாக சர்வ மதத் தலைவர்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் இதற்கு ஆதரவு அளித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார். விரைவில் இதனை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கi வெளியிட்டார்.
Related posts:
கடமைகளுக்கு சமுகமளிக்கமாறு கல்விசாரா ஊழியர்களிடம் கோரிக்கை!
கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்களது சங்கமும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானம்!
அவசியமான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை - அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!
|
|