நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்!
Wednesday, December 1st, 2021
நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் நாடாளுமன்றில் இன்று அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு லலித் வர்ண குமார தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முரளிக்கு திடீர் அழைப்பு!
வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்!
இலங்கைக்கு பென்ஸ் அம்புலன்ஸ் வண்டிகள்!
|
|
|


