நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டோர் !
Thursday, September 7th, 2017
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 18 பேர், மூன்று மாதக் காலப்பகுதியில் இடம்பெற்ற 21 நாடாளுமன்ற அமர்வுகளில் 5 அமர்வுகளில் மாத்திரமே கலந்து கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது
மே மாதம் முதல் ஜுலை வரையான காலப்பகுதியில் குறித்த 21 அமர்வுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே குறித்த 21 அமர்வுகளிலும் கலந்து கொண்டிருந்தனர்
நாடாளுமன்ற உறுப்பினர்களது செயற்பாடுகள் குறித்த தகவல்களை வெளியிடும் இணையத்தளம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ஆண்டு நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்கின்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு 500 ரூபாவில் இருந்து 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியல் ...
யாழின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை
ஜனாதிபதி தேர்தல் : வாக்கு பதிவு விபரம்!
|
|
|
அனைத்து பொது சந்தைகளும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மீளத் திறக்கப்படும் - யாழ் மாவட்ட அரசாங்க அதிப...
எரிபொருளை விநியோகிப்பதில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை - அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா அறிவிப்...
"தமிழ்க் கட்சிகளால்தான் 13 ஆவது திருத்தம் பலவீனமடைந்தது - அதிலுள்ள அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்...


