நாடாளுமன்றம் 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு!

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஒன்றிணைந்த எதிரணி விவாதம் ஒன்றிற்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்கள்; ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!
அரிசி இறக்குமதி தீர்மானத்திற்கு விவசாயிகள் அதிருப்தி!
15 வயது சிறுமியை திருமணம் செய்து தலைமறைவான பிரான்ஸ் மாப்பிள்ளை கைது!
|
|