நாடளாவிய ரீதியாக யானைகளை கணக்கெடுப்பதற்கு திட்டம்!
Saturday, January 23rd, 2021
இவ்வாண்டில் நாடளாவிய ரீதியாக யானைகளை கணக்கெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
நாட்டின் நாடளாவிய ரீதியான யானைகள் கணக்கெடுப்பு இறுதியாக 2011ம் ஆண்டு நடைபெற்றதாகவும் அதன்போது 5179 யானைகள் இலங்கையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
எவ்வாறெனினும் 2019ம் ஆண்டில் இக்கணக்கெடுப்பு நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தபோதும் மழையுடனான காலநிலை காரணமாக அது செயற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
Related posts:
தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் பாரிய வளர்ச்சி!
கருத்து சுதந்திர உரிமை இல்லாதொழிக்கப்படாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!
அரச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான குழு!
|
|
|


