நவம்பர் 1 ஆம் திகதிமுதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் ஏர் பிரான்ஸ்!

எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதிமுதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையைத் ஏர் பிரான்ஸ் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் தெரிவித்துள்ளது.
இந்த விமான நிறுவனம் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற பிராந்தியங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏர் பிரான்ஸ் செயற்பாடுகள் நாட்டில் சுற்றுலாத்துறையில் ஒரு ஏற்றத்தை உருவாக்கும் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
டெங்கு ஒழிப்பை கண்காணிப்பதற்கு விசேட அதிகாரி !
அரசியல்வாதிகளுக்கு மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள கடுமையான அறிவுரை!
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்...
|
|