நல்லூர் கூட்டுறவு சங்கத்தின் புதிய இயக்குநர் சபை உறுப்பினர்கள் தெரிவு!
Sunday, June 9th, 2024
……
நல்லூர் கூட்டுறவு சங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு இன்றையதினம் இடம்பெற்றது
மாவட்ட கூட்டுறவு உத்தியோகத்தர் விஜயமோகன் தலைமையில் இன்று குறித்த புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது
இதில் இவ்வாண்டுக்கான கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினர்களாக இளையதம்பி பிரேமராஜன், பர்ணாந்து ஆனந்தராஜா, இராசையா இந்திரராசு, தியாகராசா கெங்கேஸ்வரன், சீவரத்தினம் உருத்திரபதி, யோகரட்ணம் கோகுலன், பரமலிங்கம் மதுசுதன் ஆகிய 7 பேர் தெரிவாகியுள்ளனர்
Related posts:
இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதி நன்கொடையாக வழங்குகின்றது அவுஸ்திரேலியா!
அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து பதவி விலகிய பேராசிரியர்!
ஜனநாயகத்தை பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|


