நல்லூருக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி!
Wednesday, August 14th, 2019
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
அத்துடன் நல்லூர்க் கந்தன் ஆலய உற்வச கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க இன்று ஆராய்ந்துள்ளார்.
இதன் போது இராணுவத் தளபதியுடன் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத் தளபதியின் நல்லூரிற்கான வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Related posts:
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை – இலங்கைக்கு சுகாதார தரப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!
தோழர் பாவான் அவர்களின் தந்தையாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்றுமுதல் குறைவடையும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவி...
|
|
|


