தோழர் வசந்தன் (மாமா) அவர்களின் தாயார் அன்னம்மா காலமானார்!
Monday, January 18th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளருமான தோழர் வசந்தன் ( மாமா ) அவர்களின் தாயார் காலமானார்.
தென்மராட்சி கலியாணக்குளம் எழுதுமட்டுவாழைச் சொந்த இடமாக கொண்ட அமரர் பூ. அன்னம்மா வயது மூப்பின் காபரணமான உடல்நலக் குறைவு காபரணமாக சிறிது காலம் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்றையதினம் காலமானார்.
அன்னாரின் புதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இறுதிக்கிரிரையகள் நடைபெற்று எழுதுமட்டுவாழ் வடக்கு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்
Related posts:
தரமற்ற கல்வி முறை - ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை நீக்கிய இலங்கை மருத்துவ சபை!
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக இலங்கைக்கு - மார்ச் மாதம் நாட்டிற்கு வந...
5 பில்லியன் ரூபாய் வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது - வீடமைப்பு அதிகார சபை தெரிவிப்பு!
|
|
|


