5 பில்லியன் ரூபாய் வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது – வீடமைப்பு அதிகார சபை தெரிவிப்பு!
Saturday, April 15th, 2023
சுமார் 5 பில்லியன் ரூபா வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமையால், மக்கள் வீட்டுக் கடனை மீள செலுத்துவதை தவிர்த்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது மாவட்ட முகாமையாளர்கள் ஊடாக, கடனை மீள அறவிடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஒவ்வொரு மக்களினதும் வீட்டுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் -ஜனாதிபதி!
பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!
2023ஆம் ஆண்டுக்கு முதலாம் வகுப்புக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!
|
|
|


