தொழில்வாய்ப்புகளை இல்லாதொழிக்க சிலர் முயற்சிக்கிறார்கள் – பிரதமர்!
Monday, February 20th, 2017
இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்புகளை இல்லாதொழிக்க சில அரசியல்வாதிகள் முயற்சி செய்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சுமத்தியுள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளை பாழ்படுத்துவதே அந்த அரசியல்வாதிகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கேகாலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே பிரதமர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

Related posts:
வடக்கின் தீர்மானத்தை நிராகரித்து மேல் மாகாணசபையில் தீர்மானம் !
இலங்கையில் கொரோனா தொற்றின் வீரியம் சடுதியாக உயர்வு: கடந்த மூன்று நாட்களில் 100 பேருக்கும் அதிகமானோர்...
மின்சாரம் வழங்கும் திறன் தங்களிடம் உள்ளது - மின்வெட்டு இடம்பெறாது கட்டணமும் அதிகரிக்காது – அமைச்சர்...
|
|
|


