தொலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை – அமைச்சர் பந்துல குணவர்தன!
Friday, February 7th, 2020
இறக்குமதி செய்யப்படும் தெலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைஞர்கள் மற்றும் இத் துறையுடன் சம்பந்தப்பட்ட புத்தியீவிகள் சிலர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சர் பந்துல குணவர்தன வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் நேற்று (06) அதன் கங்கத்தவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கினார்.
நாட்டின் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்புவதற்காக இந்த சபை நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
யாழ்.பல்கலைகழகத்திற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரி நியமனம்!
மண்டைதீவில் 400 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
கிளிநொச்சி மாவட்டம் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக உள்ளது - அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவ...
|
|
|
எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனா 2-வது அலை காட்டுகிறது - உலக சுகாதா...
10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு - அரிசி தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை என நடுத்தர ஆலை உரிமையாளர்க...
QR இல் எரிபொருளை பெற இடம்பெறும் மோசடி - சட்டவிரோத செயலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு ...


