எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனா 2-வது அலை காட்டுகிறது – உலக சுகாதார அமைப்பு!
Saturday, April 24th, 2021
கொரோனாவால் எந்த அளவுக்கு அழிவு ஏற்படலாம் என்பதை இந்தியாவின் நிலைமை காட்டுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் கேப்ரிஷியஸ் கூறியதாவது:-
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடப்படாததால், உலகம் முழுவதும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கவலை அளிப்பதாக உள்ளது.
வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதுடன், மக்கள் ஒன்றாக திரள்வதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா வைரசால் எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நினைவுபடுத்துகிறது என கூறினார்.
Related posts:
பொலிஸ் தலைமையகத்தின் வீடியோ குறித்து விசாரணை!
பாகுபாடுகள் வேண்டாம்: சட்டம் அனைவருக்கும் சமமானது - யாழ் மாநகரசபையில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!
பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை - தேசிய ...
|
|
|
'நாடும் தேசமும் உலகமும் அவளே' - அரசியல் துறையில் பெண்களது பங்கேற்பு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் –...
டொலர் நெருக்கடிக்கு நாங்கள் காரணமில்லை - மக்களிற்கு ஜனநாயகத்தை உறுதி செய்யும் விதத்திலேயே ஆட்சிசெய்க...
சுற்றுலா பயணிகள் விரும்பும் தீவு நாடுகளில் இலங்கைக்கு முதலாமிடம் - 3 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளி...


