தொடரும் தபால் சேவை ஊழியர்கள் போராட்டம் – பொதுமக்கள் பெரும் சிரமம்!

தபால் சேவை ஊழியர்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமையை காணமுடிகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டமானது இன்றும் தீர்வுகாணப்படாத நிலையில் இன்றுத் தொடர்ந்த முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தபால் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதையும் காணமடிகின்றது.
Related posts:
கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மின்தடை !
50 வீத மானியத்தில் வழங்கப்பட இறக்குமதி செய்யப்படும் 220 மெற்றிக்தொன் உ.கிழங்கு!
தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தம் - மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகா...
|
|