தொடரும் சீரற்ற காலநிலை – யாழ்ப்பாண மாவட்டத்தில் 298 பேர் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் தகவல்!
Friday, December 1st, 2023சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 குடும்பங்களை சேர்ந்த 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 83 குடும்பங்களை சேர்ந்த 291 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
000
Related posts:
பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு?
பிசிஆர் பரிசோதனைக்கு 6 ஆயிரத்து 500 : அன்டிஜனுக்கு 2 ஆயிரம் - தனியார் மருத்துவமனைகளுக்கு நிர்ணய வில...
வேண்டியளவு குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் - ஆனால் அவை நிரூபிக்கப்பட வேண்டும் - அவ்வாறன்றி அரசியலமைப...
|
|