புனித ரமழான் நோன்பு நாளைமுதல் ஆரம்பம்!
Tuesday, April 13th, 2021
முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு நாளைமுதல் ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.
ஹிஜ்ஜிரி 1442 ரமழான் மாதத்திற்கான, தலைப்பிறை பற்றி தீர்மானிக்கும் மாநாடு, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை இடம்பெற்றது.
நேற்று தலைப்பிறை தென்படாதமையால், குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் எம்.எஸ்.எம். தஸ்லிம் மௌலவி தெரிவித்துள்ளார்.
Related posts:
கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் வழமைக்கு திரும்பியது குடாநாட்டின் பொதுச் சந்தைகள்!
இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க முடியாது - அமைச்...
சிறுமி வைசாலியின் கை அகற்றிய விவகாரம் -தாதிய உத்தியோகத்தருக்குநாட்டைவிட்டு வெளியேறத் தடை!
|
|
|


