தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலைய அதிகாரிகள்- ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் சந்திப்பு!
Thursday, September 20th, 2018
மாவட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கான தேர்தல் முறைமையும் களநிலவரங்களையும் ஆராயும்பொருட்டு தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கட்சிகளின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் உட்பட கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கட்சிகளின் தேர்தல் தேவைப்பாடுகள் தொடர்பான கருத்துக்களை மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் அவர்கள் தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலைய அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டார்.

Related posts:
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்ரிக்கை !
வடக்கில் பாடசாலைகளை காலை 8 மணிக்கு ஆரம்பிக்கலாம் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!
சுற்றலா பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி!
|
|
|


