தேர்தல்கள் ஆணைக்குழு சபைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது – நிமல் புஞ்சிஹேவா தகவல்!

புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு சபைக்கான விண்ணப்பத்தை தாம் சமர்ப்பித்துள்ளதாக அதன் தற்போதைய தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தமது விண்ணப்பத்தை அரசியலமைப்பு பேரவைக்கு தாம் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் முன்னதாக விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியாவில் இருந்து மீள்குடியேறிய பிள்ளைகளை பள்ளியில் இணைக்க மறுத்துவரும் பிரபல பாடசாலைகள் - பெற்றோர...
அனைவரும் ஒருமித்த ஆன்மீக உணர்வோடு வழிபாடு செய்வதன் ஊடாக பல நன்மைகள் கைகூடும் - சிவராத்திரி தின வாழ்த...
தொலைத்தொடர்பு கோபுரங்களில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க நடவடிக்கை - தொழில்நுட்ப அமைச்சு அறிவிப்பு!
|
|