தேசிய சேமிப்பு வங்கியின் வருமானம் அதிகரிப்பு!

Monday, March 19th, 2018

தேசிய சேமிப்பு வங்கியின் வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தீர்வைக்கு முந்திய இலாபம் ஆயிரத்து 400 கோடி ரூபாவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வங்கியின் வரலாற்றில் பதிவான ஆகக் கூடுதலான இலாபம் இதுவாகும் என அதன் தலைவர் அஷ்வின் டி சில்வா தெரிவித்தார்.  தேசிய சேமிப்பு வங்கி 46ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் தருணத்தில் இலாபம் கிடைத்ததாக அவர் கூறினார்.

Related posts: