தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக மற்றொரு சிறப்பான முறை அறிவிப்பு!
Wednesday, March 23rd, 2022
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய கடிதமொன்று விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் அட்டையை சிக்கனப்படுத்தும் நோக்குடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
காடுகளை அழித்தால் கடுமையான நடவடிக்கை - ஜனாதிபதி !
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தில் தென்னை பயிர் செய்கை அபிவிருத்திக்கு இராணுவத்தினர் பங்களிப்பு!
|
|
|


