தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் சபாநாயகருக்கு!
Wednesday, June 26th, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கையானது எதிர்வரும் மாதத்தில் தயாரித்து முடிக்கவுள்ளதாக குறித்த தெரிவுக் குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இறுதி அறிக்கையினை சபாநாயகருக்கு கையளித்ததன் பின்னர் அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நிலக்கண்ணிவெடிகள் சவாலாக உள்ளது – கிளிநொச்சி மாவட்ட செயலர்!
மின்சார உற்பத்தி வீழ்ச்சியடையும் அபாயம்!
உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
|
|
|


