அமைச்சரவை மறுசீரமைப்பு!
Wednesday, May 29th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று(29) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ரஞ்சித் மத்துமபண்டார – பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமப்புற பொருளாதார நடவடிக்கை
பீ.ஹெரிசன் – விவசாயம், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீர் வள அபிவிருத்தி
வசந்த சேனாநாயக்க – வெளிநாட்டு அலுவல்கள்
அமைச்சர் பீ.ஹெரிசன் கீழ் இருந்த கிராமிய பொருளாதார விவகாரங்கள் தொடர்பிலான விடயதானங்கள் அமைச்சர் மத்தும பண்டாரவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை - அமெரிக்க படைகளுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்!
200 ஆண்டுகால வரலாற்றில் முதல்தடவையாக யாழ்ப்பாணக் கல்லூரிக்கு பெண் ஒருவர் அதிபராக நியமனம்!
1,150,000 ஐ தாண்டிய இலங்கையின் அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை!
|
|
|


