தென்னிலங்கை வன்முறையில் மூவர் பலி!

Tuesday, May 14th, 2019

நாட்டில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்லாமல் பலியானோர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: