துணிந்து செயற்பட அதிகாரிகள் தயக்கம் – யாழ் மாவட்டச் செயலாளர் !
Tuesday, January 9th, 2018
அதிகாரிகளுக்கு ஒரு விடயத்தைச் செய்ய வேண்டும் என விருப்பம் இருந்தாலும் துணிவு இருப்பதில்லை அவர்களின் இருக்கைகளை காப்பாற்றுவதற்காக துணிந்து செயற்படுவதில்லை. என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் வேததாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது – அதிகாரிகளுக்கு ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என விருப்பம் இருந்தாலும் துணிவு இருப்பதில்லை அவர்களின் இருக்கைகளை காப்பாற்றுவதற்காக துணிந்து செயற்படுவதில்லை.
எமது சழுகம் ஒருவர் உயர்ந்து செல்லும் போது அவர்கனை ஊக்கப்கடுத்துவதில்லை அதற்கு மாறாக அவர்களை தட்டி வீழ்த்தவே முயல்கின்றது இது மிகவும் வருந்தத் தக்க விடயமாகும். சேவையில் இருக்கும் போது பாராட்டுவதில்லை சேவையில் இருந்து விலகிய பின்னரே பாராட்டுவது வழக்கமாகிவிட்டது என்றார்.
Related posts:
கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு தீர்வு!
நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட மாட்டோம் - இது நாட்டை சீர்குலைக்கும் முயற்சி - சுயாதீனமாக ச...
பழங்களின் விலைகள் மேலும் உயர்வு - கொய்யா 700 ரூபா - நெல்லி 1200 ரூபா!
|
|
|


