தீர்வு இல்லையேல் பணிபகிஷ்கரிப்பு விரிவடையும்
Sunday, January 8th, 2017
தமது கோரிக்கைகளுக்கு எதிர்வரும் நாளையதினத்திற்கு (09) முன்னர் உரிய பதில் கிடைக்காவிட்டால் தற்போது கண்டி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை மத்திய மாகாணத்தை உள்ளடக்கியவாறு நடத்தப்படும் என மாவட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளன.
கண்டி மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் இன்று(07) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஜனாதிபதி அதிரடி: நல்லாட்சி அரசின் எதிர்காலம் குறித்து நாளை அறிவிப்பு!
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை...
ஒருசில வர்த்தக மாபியாவுக்குள் முட்டிமோதும் முட்டைகள் - உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்ச...
|
|
|


