திருமலையில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்
Friday, April 28th, 2017
பட்டதாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவை கிழித்து விட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தியதை கண்டித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சிலர் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்திற்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி பட்டதாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது எவருக்கும் தடையேற்படாத வகையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
Related posts:
வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதுண்ட ஹயஸ் வான்: மூன்று இளைஞர்கள் படுகாயம்!
யாழில் மீன்பிடி இறங்குதுறை பயனாளிகளிடம் கையளிப்பு!
இலங்கையின் எண்ணிக்கை 174 ஆக உயர்வு!
|
|
|


