திருமணமாகாத இளைஞர், யுவதிகளுக்கு அதிர்ஷ்டம்!
Sunday, February 17th, 2019
நாட்டில் திருமணமாகாத இளைஞர்கள், யுவதிகளுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இளைஞர், யுவதிகளுக்காக அமுல்ப்படுத்த திட்டமிட்டிருக்கும் விவசாய கூட்டுறவு வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 55 பேர்ச் காணி வழங்கப்படவுள்ளது. அதில் வீடொன்றை அமைக்க 15 பேர்ச் காணியையும் விவசாய நடவடிக்கைகளுக்காக 40 பேர்ச் காணியும் வழங்கப்படவுள்ளது. இந்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது - மருத்துவ விநியோகப்...
நாட்டில் மேலும் 22 பேர் கொரேனா தொற்றால் உயிரிழப்பு - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!
70 சதவீத மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக பூர்த்தி செய்வதன் மூலம் மின் கட்டணத்தை குற...
|
|
|


