தாதியர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில்!

Monday, March 25th, 2019

நாடு முழுவதும் உள்ள தாதியர்கள் நாளை(26) காலை 07 மணி முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

தாதியர் சேவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன்னர் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - கல்வியமைச்சு அறிவிப்...
தாதியர்களின் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு : மேலும் இரு கோரிக்கைகளுக்கு பாதீட்டின் ஊடாக ஏற்பா...
கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!