தாதியர்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளப் போவதில்லை -ஜனாதிபதி!
Sunday, May 14th, 2017
தாதியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.இதன்போது ஓய்வுபெற்ற தாதியர்களுக்கு ஜனாதிபதியினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
Related posts:
கொரோனாவை கட்டுப்படுத்த வழங்கிது போன்று தற்போதைய நெருக்கடியின் போதும் பொருட்களை விநியோகிப்பதற்கு முப்...
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அடுத்து வரும் சில நாட்களுக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வ...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை - அனைத்து குளங்களும் அதிகளவில் வான் பாயும் நி...
|
|
|


