தற்கொலை குண்டு வெடிப்பு : பலியானோர் எண்ணிக்கை 359 ஆக உயர்வு!
Wednesday, April 24th, 2019
கடந்த 21 ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 359 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது
Related posts:
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை : சமூக வலைத்தளங்களில் வினாத்தாள் வெளியிடத்தடை!
சாதாரண தரப் பரீட்சைக்காக வடக்கில் இலவசக் கருத்தரங்குகள்!
13 ஆம் திருத்தத்தின் கீழான ஏற்பாடுகளை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய வெளியுறவு செயலர் மீண்டும் வல...
|
|
|


