தரம் 1 மாணவர்களின் விண்ணப்ப கால எல்லை நாளையுடன் நிறைவு!

Monday, July 9th, 2018

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் தரம் ஒன்று வகுப்பில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 37 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்சையின் மூலம் 32 மாணவர்களும் படைவீரர்களின் பிள்ளைகள் ஐவர் என மொத்தமாக 37 மாணவர்கள் ஒரு வகுப்பிற்குத் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


4 ஆம் திகதி கூடுகின்றது அரசிலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்க்கும் ஆலோசனை குழு...
லெபனானில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது!
வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை - தேர்தல்கள் ஆணைக்குழு - செலவு அறிக்கைய...