தரம் 1 மாணவர்களின் விண்ணப்ப கால எல்லை நாளையுடன் நிறைவு!

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் தரம் ஒன்று வகுப்பில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 37 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்சையின் மூலம் 32 மாணவர்களும் படைவீரர்களின் பிள்ளைகள் ஐவர் என மொத்தமாக 37 மாணவர்கள் ஒரு வகுப்பிற்குத் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் உவர்நீராக மாறும் குடிநீர் - மழை நீரை சேமிக்க அரசு திட்டம்!
அரச நிறுவனங்களின் வலைத்தளங்கள் ஊடுருவல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்து – எச்சரிக்கிறது கணனி தயார்...
சீரற்ற காலநிலை - யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த மு...
|
|