தமரை மொட்டின் வெற்றியில் எமது பயணத்தின் தடைகள் உடையும்- ஈ.பி.டி.பி முக்கியஷ்தர் விந்தன்!
Tuesday, November 5th, 2019
நான்கரை ஆண்டுகளாக நல்லாட்சி என்ற நாடகமாடி எமது மக்களை ஆழ்ந்த உறக்கத்தில்.வைத்திருப்பவர்கள் எமது மக்களுக்கான அனைத்து பணிகளையும்.முடக்கி வைத்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 16 திகதி முடங்கிக்கிடக்கும் எமது மக்கள் பணிக்கான தடைகள் யாவும் உடையும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஷ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.
திருமலையில் நடைபெற்ற கட்சியின் கிழக்குமாகாண விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
சில தினங்களில் முடிவெடுக்கப்படும் – இராணுவத்தளபதி!
நாளைமுதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள...
இலங்கை நெருக்கடி புதுடெல்லியில் முக்கிய பேச்சு - கொழும்பிலிருந்து புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டனர் இந்...
|
|
|


